உணவில் தேங்காய் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லதா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

Loading… உணவில் தேங்காய் அதிகமாக சேர்த்துக் கொள்வது நன்மையளிக்குமா? அல்லது தீமையா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தேங்காயில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மட்டுமின்றி நல்ல கொழுப்புகளையும் கொண்டுள்ளது. இவை இதய ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கின்றது. இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவி செய்வதுடன் மலச்சிக்கலையும் தடுக்கின்றது. தேங்காயில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், சரும ஆரோக்கியம் மற்றும் முடி வளர்ச்சியை அதிகரிக்கின்றது. Loading… அதிக கலோரிகள் கொண்ட … Continue reading உணவில் தேங்காய் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லதா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க